பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு..!!

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். நேற்று இரவு 7 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்காத சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா