பழனி கோயில் மலை அடிவாரத்தில் கடையடைப்பு போராட்டம்..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் மலை அடிவாரம் பகுதியில் வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக வர்த்தகர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது