பழனி முருகன் கோயிலில் கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: பழனி முருகன் கோயிலில் கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் வணிகரீதியான அனைத்து வியாபார நடவடிக்கையை முற்றிலும் அகற்ற ஆணையிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கையையும் எடுக்க கோயில் ஆணையர், வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு