பழனி முருகன் கோயிலில் ஒப்பந்தம் போடப்பட்ட 2வது ரோப்கார் திட்டம் ரத்து எனத் தகவல்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ஒப்பந்தம் போடப்பட்ட 2ஆவது ரோப்கார் திட்டம் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனம் கூடுதலாக ரூ.30 கோடி கேட்டுள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 2017ல் ஒப்பந்தம் செய்த தொகை 73 கோடியில் கூடுதலாக ரூ.30 கோடி கேட்பதால் ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு