பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து

பழனி: பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை வழியாக சென்று தரிசனம் செய்யுமாறு நிர்வாகம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது