பழ.நெடுமாறன் உடல்நலனை நேரில் சென்று விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றுவரும் பழ.நெடுமாறனை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழ.நெடுமாறன் உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு