பாகிஸ்தானில் கடுங்குளிரால் அதிகரிக்கும் நிமோனியா; 36 குழந்தைகள் பலி..!!

பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகை..!!