பத்மஸ்ரீ மதுரை சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : பத்மஸ்ரீ மதுரை சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கவில்லை என வீடியோ வெளியிட்டிருந்தார் சின்னப்பிள்ளை. சின்னப்பிள்ளையின் வீடியோ வெளியான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வீடு வழங்க உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்