நெல்லையில் தொடர் கனமழையால் வெள்ளக்காடானது ஏர்வாடி

நெல்லை: நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஏர்வாடி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. தொடர் மழை காரணமக வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்