ஒசூர் அருகே ரூ.25 லட்சம் பணம், 2 சவரன் நகை கொள்ளை; போலீசார் விசாரணை..!!

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே செந்தமிழ் நகரில் உசேன் (50) என்பவரின் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பணம், 2 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. உசேன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ரூ.25 லட்சம், 2 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். உசேன் அளித்த புகாரை அடுத்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது