கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதி செய்து தர உத்தரவு!

சென்னை: கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகளை 4 வாரங்களில் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு. சேலம் கோட்டம் சார்பில் கல்வராயன் மலைப் பகுதியில் 2 மினி பேருந்து, விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பேருந்துகள் இயக்கம். சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சுட்டெரித்தது

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை

கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு