ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டெல்லி: 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ரவீந்திரநாத் வேட்புமனுவில் உண்மை விவரங்கள் மற்றும் வருமானத்தை மறைத்துள்ளார். எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம், எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

Related posts

வீட்டில் கஞ்சா பதுக்கிய மகனை போலீசாரிடம் சிக்க வைத்த தாய்: ரூ.2 லட்சம் கஞ்சா ஆயில் பறிமுதல்

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், போக்குவரத்து விதி மீறல் மே மாதத்தில் மட்டும் 51,414 வழக்குகள் பதிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 30 மனுக்கள் மீது வரும் 8ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு