எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி பெங்களூரு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்ல உள்ளார். பெங்களுருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!