திறந்தவெளிச் சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 60,000 மெ.டன் அரிசி வழங்க வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை

டெல்லி: திறந்தவெளிச் சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 60,000 மெ.டன் அரிசி வழங்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெ.டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Related posts

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்