டெல்டா மாவட்டங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடக்கு இல்லாதபடி நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடக்கு இல்லாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகளுடன் நெல் கொள்முதல் பற்றி ஆலோசித்த பின் தஞ்சையில் அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்; கடந்த ஆண்டைப் போல் இம்முறையும் சம்பாவில் நெல் கொள்முதல் இலக்கு எட்டப்படும். ரூ.1கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க ஏதுவாக மேற்கூரையுடன் குடோன் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு