ஊட்டிக்கு வந்த கர்நாடக பஸ்சில் பிளாஸ்டிக் பாட்டில் ரூ.10,000 அபராதம்

ஊட்டி: கர்நாடக மாநில அரசு பஸ்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவிலான தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்டு வரப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார் வந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்த கர்நாடகா மாநில அரசு சொகுசு பஸ்சில் ஊட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ்சில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில்கள் அதிகளவு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related posts

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்