ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதி தரும்படி பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதி தரும்படி பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1கி.மீ.க்கு அப்பால் வசிக்கும் மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதி கோரிய மனுவில் ஆணையிடப்பட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை மனுதாரர் வழங்கவில்லை என தமிழக அரசு வாதிட்டது.

Related posts

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை