விண்ணைத் தொடும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: விண்ணைத் தொடும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 உச்சத்தை அடைத்திருக்கிறது, கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25-30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 வரை உயர்ந்துள்ளது. விலை உயர்விலிருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்