Latest செய்திகள் தேர்தல் ஒரே நாடு, ஒரே தேர்தல்: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை LavanyaPublished: March 14, 2024, 11:57 am Last Updated on March 14, 2024, 11:59 am062 views டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது.