ஓம்பிர்லாவுக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து

டெல்லி: மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம்பிர்லாவுக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்துள்ளார். தாமரை சின்னத்தில் வெற்றி பெற்ற நீங்கள், தண்ணீரில் இருந்தாலும் தாமரை எப்படி ஒட்டாமல் இருக்க வேண்டுமோ, அப்படி இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு