பிரான்சில் இருந்து வெளியேற பின்லேடன் மகனுக்கு ஆணை

பாரிஸ்: பிரான்சில் இருந்து வெளியேறுமாறு ஒசாமா பின்லேடன் மகன் உமர் பின்லேடனுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2011-ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அவரது இளைய மகன் உமர் ஆப்கன், சூடானில் தஞ்சமடைந்திருந்தார். ஆப்கன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு 2016 முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் பகுதியில் வசித்து வருகிறார். தீவிரவாத செயல்களுக்கு உமர் பின்லேடன் ஊக்கமளிப்பதாக குற்றச்சாட்டை அடுத்து பிரான்சில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கு விற்பனை