ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 13 இந்தியர்கள் மாயம்

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 13 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 3 பேர் மாயமாகினர். இந்தியர்களை மீட்க இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக், மற்றும் கடல் சார் கண்காணிப்பு விமானம் P-8I ஒமன் சென்றுள்ளது. கடலில் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்