ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது ஒலிம்பிக் கமிட்டி


லாஸ்ஏஞ்செல்ஸ்: 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ் பால்/சாஃப்ட் பால் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது. கிரிக்கெட்டுக்கான அடையாளமாக விராட் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் சேர்த்துள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்