ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் லீக் போட்டி: இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி!

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் லீக் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார். மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹாவை நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி. சிந்து. பி.வி சிந்து 21-9, 21- 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

 

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு