ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ்

இந்தியச் சந்தையில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரியை தனியாக எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வசதி இல்லை. பார்க்கிங் இடத்தில் சார்ஜ் செய்ய முடியாதவர்கள், தனியாக பேட்டரியை எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வகையி்ல் உள்ள ஸ்கூட்டரை வாங்க விரும்புகின்றனர். இதனால் , இத்தகைய வசதியை தனது ஸ்கூட்டர்களிலும் கொண்டு வர ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவிகளுக்கு செல்ல, குளிக்க நாளை தடை

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரிப்பு: வெள்ளரிமலையைச் சேர்ந்த 27 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு என தகவல்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு