அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி..!!

பெங்களூரு: அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒற்றுமை யாத்திரையின்போது கர்நாடகத்தில் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட 51 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்