தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி

புபனேஷ்வர் : தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவை சேர்ந்த இளம் முதல்வரை பிரதமர் மோடி உங்களுக்கு வழங்குவார் எனவும் அமித்ஷா பேசி வருகிறார்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு