தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்:

1. Technical Assistant: 8 இடங்கள் (ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: Nutrition/Food Science/Diabetics/Chemistry/Bio-technology ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பிடெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Technician- I: 8 இடங்கள் (பொது-6, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200

தகுதி: பிளஸ் 2 அறிவியல் பாடத்தில் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் பிசியோதெரபி/டயாபடீஸ் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு மூலம்தேர்ந்தெடுக்கப்படுவர். தவறான வினாக்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

www.nin.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.06.2024

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை: காவல் ஆணையர் விளக்கம்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்