தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கல்பாக்கத்தில் 500 மெ.வா திறனுள்ள ஈனுலைக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அணு மின் உற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதால் ஈனுலை திட்டத்தை கைவிட அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்குவது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு