பாஜகவை வளர்க்க வேண்டியது என்னுடைய வேலை அல்ல: கனிமொழி பேட்டி!

சென்னை: பாஜகவை வளர்க்க வேண்டியது என்னுடைய வேலை அல்ல என தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பேட்டி அளித்துள்ளார். நான் பாஜகவிற்கு வர வேண்டுமானால் பெரியார் வாழ்க என்று அண்ணாமலை சொல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் கோளாறு என்றால் அதை தேமுதிக சட்ட ரீதியாக சரிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!