வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் மூதாட்டி வெட்டிக் கொலை

கோவில்பட்டி: வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் மூதாட்டி முத்துலட்சுமி (65) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி முத்துலட்சுமி கொலை குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது