வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கட்டமைப்புகளை தயாராக வைத்திருக்க உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கட்டமைப்புகளை தயாராக வைத்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்று நோய், பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர்.

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை