கூட்டணி தொடர்பாக யாரும் என்னை சந்திக்கவில்லை: குமாரசாமி பேட்டி

பெங்களூரு: கூட்டணி தொடர்பாக யாரும் என்னை தற்போது வரை சந்திக்கவில்லை என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சிறிய கட்சி என்பதால் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது

நம் நாட்டை பாதுகாப்பதில் உங்களின் பங்கு அளப்பரியது: விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

தமிழ்நாட்டில் 10, 11 ஆகிய 2 நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட்