நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 40 நாட்களில் 10 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு: முதுமலை காப்பக கள இயக்குனர் தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 40 நாட்களில் 10 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு என முதுமலை காப்பக கள இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். சீகூர் வனப்பகுதிகளில் தாய் புலி விட்டுச்சென்றதால் 6 குட்டிகள் உயிரிழப்பு -முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நடுவட்டம், கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2 புலிகள் மற்ற புலிகளுடன் சண்டையிட்டதால் உயிரிழந்துள்ளதாகவும் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி