நீலகிரி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது. வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, மான்கள், யானை போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. வனப்பகுதியில் 191 இடங்களில் கண்டறியப்பட்டு 392 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

Related posts

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்