தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வென்ட் வொர்த் எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வென்ட் வொர்த் எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், பரலியாறு, அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

Related posts

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது

டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில் ஒழுகிய தண்ணீரால் பயணிகள் அவதி: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு