நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் படையினர் முகாம்


நீலகிரி: கனமழை பெய்து வரும் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் முகாமிட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை புரட்டிப்போடும் அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.மீட்புப் பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு