நியூசிலாந்து ஆழ்கடலில் வாழும் புதிய உயிரினங்கள்: இயல்புகளை ஆவணப்படுத்த விஞ்ஞானிகள் திட்டம்

முற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ள நியூசிலாந்தில் இதுவரை கண்டிராத 100 புதிய இனங்களை கண்டுபிடித்துள்ள உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் இயல்புகளை ஆய்விட்டு ஆவணப்படுத்தி வருகிறார்கள். நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ளது பவுண்டி ட்ரோ தீவு. இங்கு தான் 100 புதிய காடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related posts

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!

எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!

இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னும் கரையொதுங்கும் 50 லட்சம் லெகோ பொம்மைகள்..!!