நியூயார்க்கிலும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள டைம் சதுக்கத்தில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பல ஆயிர கணக்கானோர் கலந்து கொண்டு உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் யோகா ஆசனங்களை செய்தனர்.
நியூயார்க்கில் யோகா கொண்டாட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!!
previous post