நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!!

நேபாளம்: நேபாளம் மாநிலம் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி