நியோமேக்ஸ் நிதி நிறுவன முக்கிய இயக்குநர்களின் 160 வங்கி கணக்குகள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு தகவல்

சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவன முக்கிய இயக்குநர்களின் 160 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தெரிவித்துள்ளார். நியோமேக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்த லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சகாயராஜா, பத்மநாபன் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது