நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாலை நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசுஆகியோர் அறிவித்தனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!