நெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை..!!

நெல்லை: நெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வண்ணார்பேட்டை, கொக்கிரி குளம், பேட்டை, சமாதானபுரம், கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்