நெல்லை நா.த.க. வேட்பாளர் மீது வழக்கு

நெல்லை: நெல்லை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டதாக உவரி போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்