நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி!!

நெல்லை : நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி அடைந்தது. இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை 1900 வினாடிகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.

Related posts

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!

சித்தூரில் பைக் மோதிய தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது