நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்!

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வணிகமயம் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. தேர்வு முறை மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக விரக்தி அடைந்துள்ளார்.

 

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு