Latest செய்திகள் தமிழகம் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் SureshJune 10, 2024, 2:23 pm044 views சென்னை: நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.