நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா :நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் நடத்திய விதம் மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது