நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு குளறுபடிகளை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!