தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

சென்னை: தேசிய மலரான தாமரையை, பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி, நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது என வழக்கு தொடரப்பட்டது. பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்